Rajinikanth Profile
இயற்பெயர் | - | சிவாஜிராவ் கெய்க்வாட் |
சினிமாப் பெயர் | - | ரஜினிகாந்த் (1975ல் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகம் ஆகும்போது படத்தின் டைரக்டர் கே. பாலச்சந்தர் சூட்டிய பெயர் ஆகும்) |
தந்தையார் பெயர் | - | ராமோஜிராவ் கெய்க்வாட்(மராட்டியரான இவர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் 'செட்டில்' ஆகி போலீஸ்காரராக பணியாற்றியவர்) |
தாயார் பெயர் | - | ரமாபாய் |
பிறந்த தேதி | - | டிசம்பர், 12ம் தேதி, 1950 |
உடன் பிறந்தவர்கள் | - | 4 பேர், சத்யநாராயணராவ் - அண்ணன் நாகேஸ்வரராவ் - அண்ணன் அஸ்வத்பாலுபாய் - சகோதரி ரஜினிகாந்த் |
முதல் படம் | - | கதா சங்கமா' என்ற கன்னட படம் (வருடம் 1975) |
தமிழில் முதல் படம் | - | அபூர்வ ராகங்கள், சிறிய வேடம். (வருடம் 1975) |
முதல் கதாநாயகி | - | ஸ்ரீவித்யா |
ஹிந்தியில் முதல் படம் | - | அந்தா கானூன் (வருடம் 1983) |
ரஜினிகாந்த் முதன் முதலாக குணச்சித்திர வேடத்தில் நடித்த படம் | - | கவிக்குயில் (வருடம் 1977) |
ரஜினிகாந்த் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த படம் | - | பைரவி (வருடம் 1978) |
முதன் முதலில் வாங்கிய கார் | - | டி.எம்.யு. 5004 என்ற நம்பர் கொண்ட ஃபியட் கார் |
ரஜினிகாந்த் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் | - | பில்லா (வருடம் 1980) |
ரஜினிகாந்த் முதன்முதலில் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றது | - | முள்ளும் மலரும் (வருடம் 1978) |
முதன் முதலாக நகைச்சுவை நாயகனாக நடித்த படம் | - | தில்லுமுல்லு (வருடம் 1981) |
ரஜினிகாந்த் முதன்முதலில் மூன்று வேடத்தில் நடித்த படம் | - | மூன்று முகம் (வருடம் 1982) |
ரஜினிகாந்த் முதன்முதலாக சொந்தமாக தயாரித்த படம் | - | மாவீரன் (வருடம் 1986) |
ரஜினிகாந்த் நடித்த முதல் வண்ணத் திரைப்படம் | - | 16 வயதினிலே (வருடம் 1977) |
ரஜினிகாந்த் முதன்முறையாக சொந்த குரலில் பாடியது | - | மன்னன் படத்துக்காக 'அடிக்குது குளிரு' என்ற பாடல் (வருடம் 1992) |
ரஜினிகாந்தை வைத்து அதிக படங்கள் இயக்கியவர் | - | இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் |
ரஜினிகாந்துடன் அதிகமாக ஜோடி சேர்ந்த நடிகை | - | ஸ்ரீ தேவி |
Super Star ரஜினிகாந்த் என்று முதன் முதலில் திரையில் போட்ட படம் | - | நான் போட்ட சவால் (வருடம் 1980) |
ரஜினிகாந்த் முதன் முதலில் நடித்த ஆங்கில படம் | - | பிளட் ஸ்டோன் -Blood Stone (வருடம் 1988) |
அதிக எண்ணிக்கையிலான சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு இசையமைத்தவர் | - | இசைஞானி இளையராஜா |
ரஜினிகாந்த் வாங்கிய முதல் சம்பளம் | - | ரூ.500 அபூர்வ ராகங்கள் படத்துகாக |
ரஜினிகாந்தின் திருமணம் | - | காதல் திருணம் 1980ம் ஆண்டு திருப்பதியில் இவருக்கும் லதாவுக்கும் திருமணம் நடந்தது |
ரஜினிகாந்தின் குடும்பம் | - | மனைவி - லதா மகள் - ஐஸ்வர்யா, மருமகன் - தனுஷ் மகள் - சவுந்தர்யா (இன்னும் திருமணமாகவில்லை) |